Monday, 6 September 2021

Raanga ratinam - Kuruthi Aattam - Yuvan Shankar Raja

 

ஆண் : ஹே ஏ ஏ…
ஹே ரங்கராட்டினம் போலே
உன வட்டம் போடுதே காலு
லட்சம் வானவில் நீ தான்
என தத்தி தாவுறேன் மேலே

ஆண் : கண்ணே நீ ஒரு ராசாத்தி
உன பாக்கும்போதே
பசி தூக்கம் போச்சே
கொஞ்சி நானுமே தாலாட்ட
வெறும் நாளும் கூட
திருநாளா ஆச்சே

ஆண் : அடியாத்தி உன் வார்த்த
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்
துணையாக சேர்ந்தாலே
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்

ஆண் : ஹே ரங்க ராட்டினம் போலே
உன வட்டம் போடுதே காலு
லட்சம் வானவில் நீ தான்
என தத்தி தாவுறேன் மேலே

ஆண் : ஆயிரம் பெற பார்த்தாலும்
ஆசை தான் உன் மேலே
தாவணி போட்ட என் ராணி
காட்டுற வாழ் நாள

ஆண் : காலுல கோலம் நீ போட
பூமியே பூஞ்சோல
சாடையா பேசும் உன் பேச்சு
பீச்சுதே சீம்பால

ஆண் : தூங்குனா கூட
மனசோட வீசுற தூரலா
காதல தாண்டி
எனக்கேதும் இல்லை வேலை

ஆண் : அடியாத்தி உன் வார்த்த
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்
துணையாக சேர்ந்தாலே
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்

ஆண் : ஹே ரங்க ராட்டினம் போலே
உன வட்டம் போடுதே காலு
லட்சம் வானவில் நீ தான்
என தத்தி தாவுறேன் மேலே

ஆண் : கண்ணே நீ ஒரு ராசாத்தி
உன பாக்கும் போதே
பசி தூக்கம் போச்சே
கொஞ்சி நானுமே தாலாட்ட
வெறும் நாளும் கூட
திருநாளா ஆச்சே

Sunday, 5 September 2021

Ye Rasa Song - MaaManithan

 

 

ஆண் : ஹோ ஓ ஓ ஓ …
நெனச்சதொன்னு நெனச்சதொன்னு
நெனச்சதொன்னு
ஹோ ஹோ ஹோ

ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு
ஏ ராசா
ஆடி ஓடி அலைஞ்சதென்ன
ஏ ராசா
நீ ஒன்னைத்தேடி தொலைச்சதென்ன
ஏ ராசா

ஆண் : வாழ்க்கை ஒன்னும் பாரம் இல்ல
வா லேசா
நம்பிக்கையை விட்டுவிடாத
வா ராசா
தன்னம்ம்பிக்கை ஒன்னே ஒன்னு
போதாதா
ஒன் சோகம் தீரும் பாதை மாறும்
வா ராசா

ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு
ஏ ராசா ஹே ஏ

ஆண் : ஹோ ஓ ஓ
தன்னால எதுவும் இங்க
மாறப்போறதில்லை
முன்னால நீயும் எழுந்து
வா மெல்ல

ஆண் : யாரால ஆகுமுன்னு
மலைச்சுப்போயி நின்ன
உன்னால எதுவும் முடியும்
வா முன்ன

ஆண் : எல்லாருக்கும் நேரம் வரும்
நல்லாருக்கும் காலம் வரும்
மாற்றங்கள்தான் மாறாதது
உன் வாழ்க்கையும் கைமாறுது

ஆண் : அப்பப்போ தெய்வமும் குட்டிவிடும்
அப்பத்தான் புத்தி வரும்
எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால்
வெற்றி உன்னை சுற்றி வரும்

ஆண் : நெனச்சதொன்னு நடந்ததொன்னு
ஏ ராசா
நீ கேட்டதொன்னு கெடச்சதொன்னு
ஏ ராசா

ஆண் : தன நானா ……

 

Manjanathi Puranam - Karnan

 

 

 

 

என் ஆளு மஞ்சணத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு மஞ்சணத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலங்கடிச்ச சக்கலத்தி

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

என் கக்கத்துல
என் கக்கத்துல வச்ச துண்ட
தோளு மேல போட்டுவுட்டா
தோரணையா நானும் நடக்க
வாலிபத்தை ஏத்திவுட்டா

அந்த சிட்டழகி அந்த சிட்டழகி
அந்த சிட்டழகி சொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

என் ஆளு மஞ்சணத்தி
எடுப்பான செம்பருத்தி
கண்ணால என்னை கொத்தி
கலக்கடிச்ச சக்கலத்தி

என் ஆளு மஞ்சணத்தி

வள்ளநாட்டு மலையோரம்
வாரோம் ஒரு தாரம் பாத்தோம்
முள்ளுக்காடு மூட்டோரம்
மூச்சு முட்ட தேனெடுத்தோம்

கக்குளத்து பக்கத்துல
காள சாமி கோயிலிலே
சாதியதான் பலிகொடுத்து
சந்தனம் குங்குமம் பூசிக்கிட்டோம்

என் மஞ்சணத்தி
என் மஞ்சணத்தி ஏமனோட
வீட்டு விளக்க ஏத்துனா
எருமையாட்டம் திரிஞ்ச பயல
யானை மேல ஏத்துனா

அந்த மொட்டழகி அந்த மொட்டழகி
அந்த மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு

ஏய்…
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு போடு ரித்தா
ஏய் போடு ஏய் போடு
ஏய் போடு ஏய் போடு

ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ரித்தா போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் போடு……………

ஏய் போடு போடு போடு
போடு போடு போடு போடு போடு
ஏய் ரித்தா ஏய் ரித்தா
ஏய் ரித்தா………..

கருப்பந்தொர மண்ணெடுத்து
காரவீடு கட்டிக்கிட்டோம்
நாயுக்குட்டி நாலேடுத்து
குழந்தையாக்கி கொஞ்சிக்கிட்டோம்

பாதகத்தி சாதிசனம்
வேலெடுத்து வருமுன்னு
வாலெடுத்து சண்டையிட
வாசலிலே காத்திருந்தேன்

என் மஞ்சணத்தி
என் மஞ்சணத்தி
என் மஞ்சணத்தி உடம்புக்குள்ள
என்ன எழவு பூந்துச்சூ
காலரானு வந்த நோயி
ஏமன் கண்ணெதிரே திண்ணுடுச்சே

என் மொட்டழகி பொட்டழகி
கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு
ரவுட்……… ரவு………..

யோவ்…ஏமா…அழுகூடாது..அழுவகூடாது…
அடியா………. மேளத்த…………

Puli Manga Pulip - Parris Jeyaraj

 

ஆண் : வலி மாமே வலிப்
குழு :ஹான்
ஆண் : புளி மாங்கா புளிப்….
குழு : ஹையையோ
ஆண் : வலி மாமே வலிப்…
குழு : போடு
ஆண் : புளி மாங்கா புளிப்….
குழு : ஹான்

ஆண் : வலி மாமே வலிப்…ஆ
புளி மாங்கா புளிப்….
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புளிப்….
போடு…

ஆண் : டாவு டாவு டகுலுத்தான் மாவு
டவுசர் டாரா கிழியுற நோவு
வளரும் தாடி ஆவாது சேவு
வேணா எனக்கு காதல் எனும் நோவு

குழு : அய்யய்யோ

ஆண் : கிக்கிறி மிக்கிறி வேலை காமிச்சி
ஆவ நெனச்சோம் ஹஸ்பன்டு
குழு : ஹஸ்பன்டு
ஆண் : காதல் கவிதைய டாரா கிழிச்சி
தூக்கி எறிஞ்சுடாடா டஸ்ட்பின்னுக்கு
குழு : டஸ்ட்பின்னுக்கு

ஆண் : பாஸ்போர்ட்தான் நான் உன்னை புட்ச்சின்னு
அந்த காதல் ஊருக்கு டூர் போவோம்தான்
ஜாக்பாட்டா உன்னை நான் கிழிச்சி
இந்த லாட்டரி சீட்டையே தொலைச்சிட்டேன்மா

ஆண் : பாஸ்ட்டா பறந்துட்டேன்
நான்…நாஸ்ட்டாவ மறந்துட்டேன்
டாவடிச்சு கவுத்துட்ட
நான் காவால கவுந்துட்டேன்

ஆண் : வலி மாமே வலிப்
குழு : ஹான்
ஆண் : புளி மாங்கா புளிப்….
குழு : ஹையையோ
ஆண் : வலி மாமே வலிப்…
குழு : போடு
ஆண் : புளி மாங்கா புளிப்….
குழு : ஹான்

ஆண் : வலி மாமே வலிப்…..ஆ….
புளி மாங்கா புளிப்….
வலி மாமே வலிப்…
புளி மாங்கா புலிளிப்….
போடு…

ஆண் : சீச்சீ கவுச்சி சிக்காம ஆச்சி
குழு : ஆமா
ஆண் : தோற்தேன் மாமா லவ்வுல ஜெயிச்சி..
குழு : அய்யோ
ஆண் : நாச்சி நீச்சி நவுந்துட்டா சேச்சி
ஸ்டீல்லு பாடி ஸ்லிம் ஆயி போச்சி

ஆண் : தேங்கா வேனும்னா….
குழு : தென்னைமரம் ஏறுனும்
ஆண் : அவ கோச்சின்னு போனா…
குழு : கன்வீன்ஸ் பண்ணனும்
ஆண் : இதுலாம தெரியாமயா
ரிலேசன்ஷிப் ஸ்டார்ட் பண்ணேன்
அதுனாலதான்
அழுதுன்னு இருந்தேன் ராஜவாதாசன

ஆண் : ஹான்….
என்ன கதற வுட்டாளே
என்ன அழுவ வுட்டாளே
தண்ணிய ஒழுவ வுட்டாளே
தனியா ஒளற வுட்டாளே
பெரிய போங்கு ஆயிட்டாளே
என்ன சாவடிச்சாளே…..

ஆண் : பாரிஸ் ஜெயராஜ்
ஹார்ட் பேசன்ட் ஆயிட்டான்
காப்பாத்த பேபிமா கிட்ட வா
ஹார்ட் எல்லாம் ஒடிஞ்சிட்ச்சி
எட்த்துன்னு வாடி பெவி ஸ்டிக்
சுத்துறேன் நான் பேய் புடிச்சி
கும்ட்டு போடி மந்திருச்சி
உன்னால்தான்டி டர் ஆய்ட்டேன்
கீழ விழுந்து மன்னாய்ட்டேன்

ஆண் : டர் ஆய்ட்டேன்……டர் ஆய்ட்டேன்……
பர் ஆய்ட்டேன்…..பர் ஆய்ட்டேன்…..
டர் ஆய்ட்டேன்……டர் ஆய்ட்டேன்……
பர் ஆய்ட்டேன்…..பர் ஆய்ட்டேன்…..

ஆண் : வலி மாமே வலிப்
குழு : ஹான்
ஆண் : புளி மாங்கா புளிப்….
குழு : ஹையையோ
ஆண் : வலி மாமே வலிப்…
குழு : போடு
ஆண் : புளி மாங்கா புளிப்….
குழு : ஹான்

ஆண் : வலி மாமே வலிப்
புளி மாங்கா புளிப்….
போட்றா….

குழு : ஆமா…..ஹையோ

Bujji Jagame Thandhiram

 

 

ஆண் : ஹூ வூ….ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்
ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்

ஆண் : என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி
என்ன மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி
என்ன மட்டும் கிள்ளி வை புஜ்ஜி
என்ன மட்டும் பாலோவ் பண்ணு புஜ்ஜி

ஆண் : சில்லோவெட்டு சீன்னு மூணுயா
கண்ணு வுட்டா காதல் மேனியா
எனக்கு கரெக்ட்டா கணக்கா வந்துட்டாளே….

ஆண் : {வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு} (2)

ஆண் : ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்
ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்
ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்

ஆண் : என்ன மட்டும் ஸ்வீட்டா பாரு புஜ்ஜி
என்ன மட்டும் ஹக்கி பண்ணு புஜ்ஜி
என்ன கொஞ்சி சைய்யா ஆக்கு புஜ்ஜி
என்ன மட்டும் வேர்ல்டா மாத்து புஜ்ஜி

ஆண் : கருப்பட்டி போட்ட ஜாக்கிரி
உன்ன தொட்ட கோல்டு ராப்பரி
எனக்கு கரெக்ட்டா கணக்கா வந்துட்டாளே…..

ஆண் : {ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு} (2)

ஆண் : பாம் பாம் பபபாம்
பாம் பாம் பபபாம்
பாம் பாம் பபபாம்

ஆண் : வேர்ரு புஜ்ஜி நாலு வெச்சி

ஆண் : பாம் பாம் பபபாம்
பாம் பாம் பபபாம்
பாம் பாம் பபபாம்

ஆண் : வேர்ரு புஜ்ஜி நாலு வெச்சி

ஆண் : ப ப பாப்ப பாப்ப
ப ப பாப்ப பாப்ப
ப ப பாப்ப பாப்ப

ஆண் : ஃப்பா ஸ்டைல்லுன்னா
அவளோட ஸ்டைல்லுதான்
அவ முன்ன அழகுல
எதுவுமே பெயில்லுதான்

ஆண் : ஃப்பா ஸ்மைலுன்னா
அவளோட ஸ்மைல்லுதான் தலைமுடி
ஒதுக்குவா அதுல நான் ஜெயில்லுதான்

ஆண் : பேப் உன் டான்ஸ் ஏரியால பேன்ஸ்ஸு
பேப் உன் க்ளான்ஸ்சு மிஸ் வோர்ல்டு சான்ஸ்ஸு

ஆண் : ஹே என் ரோஸ்ஸு மீட் பண்ணா ரொமான்ஸ்ஸு
ஹே ஹே……என் ரோஸ்ஸு மீட் பண்ணலைனா
உன் ட்ரீம்ஸ்ஸு

ஆண் : இழுக்குற இடிகுற கெமிஸ்ட்ரி எங்க படிக்குற
கிஸ் அடிச்சு உடம்புக்குள்ள சுகர ஏத்துற
வெரலுல வெரல நான் டாக்கு பண்ண துடிக்குறேன்
எதுக்குடா எடம் விட்டு ஆங்ரி ஏத்துற

ஆண் : வேர்ரு புஜ்ஜி வேர்ரு புஜ்ஜி
ஹே வேர்ரு புஜ்ஜி
வேர்ரு வேர்ரு புஜ்ஜி

ஆண் : {ஹூ வேர்ரு புஜ்ஜி நாளு வெச்சி
தாலி கட்டும் பிளேஸ்ஸு
நம்ம ஃபேர் அடிச்சா
ஊருக்குள்ள அதான் சூர மாஸ்ஸு} (2)

ஆண் : வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி

ஆண் : ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்
ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்
ஹ்ம்ம்ஹுக்கும்ஹுக்கும்

ஆண் : …………………………..

ஆண் : வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி
ஹே வேர்ரு புஜ்ஜி நாலு புஜ்ஜி…..
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே

ஆண் : என்ன மட்டும்….
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் வ்வேங் வ்வேங்

 

Tum Tum - Enemy


மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டும் டும்
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது
ஆச பொண்ணுக்கு அட்சத டும் டும்

புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான்
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது

மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டும் டும்
மத்தல டும் டும் மத்தல டும் டும்

ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

நீயும் வந்தா
நல்ல நேரம்
சட்டென ஆரம்பம் ஆகுமே
உன்ன கைப்புடிச்சா
இந்த நாளு
பண்டிக தேதியில் சீரம்

அசஞ்சா வந்து
நித்திர கெடுக்கும்
சித்தன்ன கோயிலு சித்திரமே
நெனப்பா வந்து
சக்கரம் சுத்துர
அத்தரு கொட்டுன ரத்துனமே

வாழ செழிக்க வாக்கு பலிக்க
வாங்கும் சந்தனம்
வாசம் கொழைக்க
வேட்டு கிழிக்க
கூட்டம் குதிக்க
நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க

மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

 

Pacha Kallu Mookkuthi - Sarpatta Parambarai

 

 

 

ஆண்: வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி
போடுடா ஆட்டத்த

ஆண்: வாரான்டா தள்ளிக்கோ
வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாரான்டா தள்ளிக்கோ
ஹே வேறாண்ட வச்சுக்கோ

ஆண்: ஒத்தக்கால் சாட்ட பம்பரம்
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்
உன்னப்போல் இல்ல எந்திரம்
உன் வெற்றியோ வீர தந்திரம்

ஆண்: ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடுடா

குழு: ஹே வம்புல தும்புல
வம்புல தும்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத

குழு: ஹே வம்புல தும்புல
தும்புல வம்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத