பாடகர் : கார்த்திக்
ஆண் : ஹேய்..விழும் இதயம் ஏந்தி பிடி
ஹேய்…அதில் கனவை அள்ளிக்குடி
ஹேய்…குருஞ்சிறகு கோடி விறி
வா..என் இதழில் ஏறி சிரி
ஆண் : கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்…
ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்…
ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..
ஆண் : நான் துளி இசையில் வாழும் இலை
நீ எனை தழுவ வீழும் மழை
வேர்.. வரை நழுவி ஆழம் நனை
ஆண் : நீ..என் உயிரில் நீயும் இணை
ப்யானோ பற்க்கள் மேலே வந்து
ஆடும் மயிலானாய்…
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்…
ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்…
ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..
பெண் : .…….
ஆண் : தூரிகா என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்…
ஆண் : சாரிகா என் சாரிகா
அடிமன வேர்களை வேர்களை
கொய்கிறாய்..
ஆண் : காரிகா என் காரிகா…
இதழோடுதான் கூடதான் தவித்திட காத்திடு
என சோதனை செய்கிறாய்
ஆண் : தூரிகா என் தூரிகா
வானவில் மழையென மழையென
பெய்கிறாய்…
No comments:
Post a Comment