Sunday, 5 September 2021

Tum Tum - Enemy


மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டும் டும்
சிரிப்போ இல்ல மின்னலடிக்கிது
ஆச பொண்ணுக்கு அட்சத டும் டும்

புதுசா ஒரு வெட்கம் மொளைக்கிது
புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது
வேட்டி ஒண்ணு சேலையத்தான்
கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது

மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

மனசோ இப்போ தத்தியடிக்குது
மாமன் நடைக்கு மத்தல டும் டும்
மத்தல டும் டும் மத்தல டும் டும்

ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

நீயும் வந்தா
நல்ல நேரம்
சட்டென ஆரம்பம் ஆகுமே
உன்ன கைப்புடிச்சா
இந்த நாளு
பண்டிக தேதியில் சீரம்

அசஞ்சா வந்து
நித்திர கெடுக்கும்
சித்தன்ன கோயிலு சித்திரமே
நெனப்பா வந்து
சக்கரம் சுத்துர
அத்தரு கொட்டுன ரத்துனமே

வாழ செழிக்க வாக்கு பலிக்க
வாங்கும் சந்தனம்
வாசம் கொழைக்க
வேட்டு கிழிக்க
கூட்டம் குதிக்க
நெஞ்சம் ரெண்டும் பட்டுனு ஒட்டிக்க

மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

மால டும் டும்
மஞ்சர டும் டும்
மாத்து அடிக்க மங்கள டும் டும்
ஓல டும் டும் ஒத்துக்கு டும் டும்
ஓங்கி தட்டிக்கும்
ஒத்திக டும் டும்

 

No comments:

Post a Comment