ஆண்: வானம் விடிஞ்சிருச்சி
காசுடா மோளத்த
சோல மறைஞ்சிருச்சி
போடுடா ஆட்டத்த
ஆண்: வாரான்டா தள்ளிக்கோ
வேறாண்ட வச்சுக்கோ
கபிலன் வாரான்டா தள்ளிக்கோ
ஹே வேறாண்ட வச்சுக்கோ
ஆண்: ஒத்தக்கால் சாட்ட பம்பரம்
மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்
உன்னப்போல் இல்ல எந்திரம்
உன் வெற்றியோ வீர தந்திரம்
ஆண்: ஆள பாத்து வாய சாத்து
ஆட்டந்தான் காட்டாதடா
ஊர சேத்து கைய கோர்த்து
குத்தாட்டம் நீ போடுடா
குழு: ஹே வம்புல தும்புல
வம்புல தும்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
குழு: ஹே வம்புல தும்புல
தும்புல வம்புல மாட்டிக்காத
வாயில வெத்தல வாயில வெத்தல
போட்டுக்காத
No comments:
Post a Comment