Saturday, 14 May 2016

HEALTH PRODUCT

ELANGO : 72672062
CELL NO. 9003239643
EMAIL : ksaelango@rediffmail.com

இந்த  நிறுவனம்  இன்றைக்கு  என்னென்ன வழங்கறாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா  HEALTH CARE, PERSONAL  CARE, CONSUMABLES, AGRO. ORAL  CARE, வழங்கறாங்க  அதிலேயும்  HEALTH CARE  ஒரு  தெரபி மூலமா நமக்கு  வழங்கறாங்க  CELLULAR NOURISHMENT  தெரபி. இந்தியாவில்  முதன்முதலாக  இந்த  தெரபி LAUNCH பண்ணினது  இவங்க  தான். WHAT  IS  CELLULAR NOURISHMENT  THERAPY? இப்போ  பார்த்தீங்கன்னா  நம்ம  உடம்பு எல்லாம்  ஆனது  செல்களாலே நம்ம  உடம்புல  63 TRILLION செல்ஸ்  இருக்கு இந்த  ஒவ்வொரு  செல்களும்  ஆரோக்கியமாகவும் போஷாக்காகவும் இருந்துன்னா  நம்ம நிச்சியமாக ஆரோக்கியமாக  இருப்போம். நிச்சயமா எல்லா  செல்களும்  ஆரோக்கியமாக இருக்கான்னு  கேட்டிங்கன்னா  வருகிற  பதில்  இல்லை  என்பது தான் ஏன்  இல்லை அப்படின்னு  கேள்வி  கேட்டோம்ன்னா நாம  சாப்பிடுற  சாப்பிடல சத்து  இல்லை, நாம  சாப்பிடற  சாப்பாட்டில  நச்சு  கலந்திருக்கு  அது  மாத்திரம்  இல்லை  நாம  நாக்குக்காக  சாப்பிடுகிறோம்  உடம்புக்காக  சாப்பிடவில்லை  அதனால்  இங்கே  இருக்ககூடிய செல்கள்  எல்லாமே சீர்கெட்டு  இருக்கிறது  இங்கே  இருக்கக்கூடிய  பொருட்கள்  எல்லாமே  செல்கள்  அளவுக்கு  வேலை  செய்து  செல்களுக்கு போஷாக்கு  கொடுத்து  செல்களில்  இருக்கிற   TENSION  எடுத்து  செல்களில்  இருக்கக்கூடிய நச்சுக்களை  நீக்கக்கூடிய  இந்த  பொருள்  ஒவ்வொன்றாக நாம  பார்க்கலாம்.

முதல்  பொருள்  SPIRULINA   இது  என்னன்னு  பார்த்தீங்கன்னா  நீல  நிற  கடல்  பாசி  இதை  பற்றி  அதிகம்  கேள்விப்பட்டிருக்க  முடியாது. இதை  பற்றி  என்ன  சொல்றாங்க  அப்படின்னா, உலகத்தில்  இருக்கக்கூடிய  சுகாதார  மையம்  மற்றும்  USA வில்  இருக்கக்கூடிய  FDA இதை  உலகத்தினுடைய  மிக  சிறந்த  துணை  உணவு  என்று  சொல்கிறார்கள்  அதாவது  WORLD BEST FOODS SUPPLEMENTARY ன்னு  சொல்லறாங்க, NASA  விஞ்ஞானிகள்  அவர்கள்  விண்வெளிக்கு  எடுத்து  கொண்டு  போற  பொருட்களில் 75% சதவீகிதம் SPIRULINA இருக்குன்னு  ஆராய்ச்சியாளர்கள்  சொல்கிறார்கள். நம்ம  உடம்புக்கு  என்னனா  சக்தி  வேணும்ன்னு பார்த்தீங்கன்னா ஒவ்வொருவருக்கும்
CARBOHYDRATE, மாவுசத்து,
FAT  கொழுப்பு வேணும்.
PROTEIN புரதம் வேணும்,
VITAMIN A , B,C வேணும்
IRON இரும்பு சத்து  வேணும்
FIBER நார்  சத்து  வேணும்,
இந்த  6 சத்து  வேணும்னா நம்ம  உடம்பு  எப்படி  இருக்கும்ன்னு  யோசிச்சு  பாருங்க. எவ்வளவு  பழம், காய்கறி இருக்கணும். ஒரு  சாதாரண  மனிதன்  சாப்பிட  முடியுமா ஆன  இந்த  spirulina வில்  இந்த  அத்தனை  சத்தும்  ஒருங்கிணைத்து  concentrated  form லே  இருக்குன்னு  சொல்றாங்க அதனாலே  இது  எடுக்கும்போது  என்ன  நடக்குதுன்னு  பார்த்தீங்கன்னா  நமக்கு  வேண்டிய  அத்தனை  சத்தும்  கிடைக்கறதுன்னாலே நமக்கு  நோய்  எதிர்ப்பு  சக்தி  அதிகமாகுது, நம்ம  இருதயம்  செம்மையாக  வேலை  செய்யுது  நம்ம  செரிமானம் சரிவர  வேலை  செய்து  நம்மளுடைய  கழிவுகள்  நீக்கமற  விளங்கிடுது  இதுல  நிறையா beta carotene இருப்பதனால் CANCER இல் இருந்து  அரண் கூட காக்குது. இதை  எடுக்கும்  போது  நமக்கு  ஆகக்கூடிய  செலவு  பார்த்தீங்கன்னா  இந்தியாவில்  இதனுடைய  விலை  300 ரூபாய்  ஒரு  நாளைக்கு  எவ்வளவு  செலவாகும்  அப்படின்னு  பார்த்தீங்கன்னா  6 ரூபாய்  ஒரு  சாதாரண  மனிதன்  வாங்கக்கூடிய  அளவுலதான்  இருக்கு.                               
அடுத்த  பொருள்  நோனி  இது  நோனா  பழம்  Dr  A P J Abdulkalam இதற்கு  மிக  பெரிய  அட்வொகேட் இதை  பற்றி  40 ஆண்டுகள்  research  போயிட்டு  இருக்கு  இதை  பற்றி  ஒரு  மணி  நேரம்  documentry  discovery channel  லே  இருக்கு  அப்படி  என்னன்னு  பார்த்தீங்கன்னா  இது  இறைவன்  அருளிய  பழம் அப்படின்னு  சொல்லறாங்க  இது  பண்ணக்கூடிய  வேலைகள்  நிறைய  இருக்கு  ஆனா  ஒரேயொரு  விஷயத்தை  மட்டும்  இப்போ  உங்க முன்னாடி  வைக்கிறேன்  நம்ம  உடம்புல  பார்த்தீங்கன்னா  செல்கள்  தினம்  தினம்  அழியுது  தினம்  தினம்  உருவாகுது, உருவாகிற  செல் input  அப்படின்னு  பார்த்தீங்கன்னா  நம்ம  சாப்பிடுகிற உணவு  மற்றும்  நமது  உடல்நிலை  முன்னாடியே  பார்த்தோம் நாம்  சாப்பிடுகிற  உணவு  சரிகிடையாது. நம்ம  மனநிலை  எல்லோருக்கும்  தெரியும்  tension  அப்போ  என்ன  ஆகுது  உருவாகிற  செல்  ஆரோக்கியமான  செல்களாக  இல்லை  அதனாலே  தான்  25 வயதிலேயே CANCER  வருகிறது, BP , SUGAR , வருகிறது. அதே  நோனி  எடுக்கும்  போது  ஆராய்ச்சி  என்ன  சொல்லுதுன்னு  பார்த்தீங்கன்னா  உருவாகிற  செல்  ஒரு  ஆரோக்கியமான  செல்களாக  உருவாகுது  சொல்லறாங்க. ஒருவர்  தினமும் எடுக்கிறார்  அப்படின்னா  உருவாகிற  செல்  நல்ல செல்களாக   உருவாகி அந்த  உறுப்பே  புது  உறுப்பாக  மாறுகிறது அதனாலே  என்ன  நடக்குது  மருந்தால்  குணமாக்க  முடியாத  பல  விதமான  நோய்கள்  இதனாலே  குணமாகுது  என்ன  மாதிரியான  நோய்கள்  ஆஸ்மா, ஆர்த்தரைடீஸ், மூட்டுவலி  CANCER, CANCER  செல்கள்  அழியும் CANCER செல்  உருவாகும். அதே  நோனி  எடுக்கும் போது  CANCER  செல்  அழியும்  உருவாகிற  செல்கள்  நல்ல  செல்களாக  இருக்கும், எலும்பு  முறிவுகள்  கூட, ஒத்த  தலைவலி  இருக்கிறவங்க, DIABATIES, BLOOD PREASURE  இருக்கிறவங்க  அடுத்து  குழந்தை  இல்லாம  இருக்கிறவங்க  மலட்டு  தன்மை  IMMPOTENCIAL  IMMUNE SYSTEM  BREAK DOWN  நோய்  எதிர்ப்பு  சக்தி  அறவே  இழந்தவங்க  எய்ட்ஸ்  காரங்க  அவர்களுக்கு, MENSES   வருகிற  பிரச்சனை  LADIES க்கு GUN  PROBLEM  மற்றும்  பல  விதமான  நோய்களுக்கு  இது  ஒரு  மாற்று  விஷயமாக  இருக்கிறது. இன்றைக்கு  பார்த்தீங்கன்னா  இதை  ஜூஸ் வடிவத்தில்  விட்டுவிட்டு  மாத்திரை  வடிவத்தில்  கொடுத்துள்ளது  இந்த  VESTIGE. ஜூஸ்  அப்படின்னு  பார்த்தீங்கன்னா  அது  வரக்கூடிய  கசப்பான  வாசனை  நிறைய  பேருக்கு  பிடிக்காது. அதுக்கு  ஆக கூடிய  செலவு  பார்த்தீங்கன்னா  நோனி ஜூஸ் வடிவத்தில்  வெறும்  60 CAPSUL  450 ரூபாய்  ஆகுது  ஒரு  நாளைக்கு  2 கேப்ஸுல் அப்படின்னு  பார்த்த  இது  45  நாட்களுக்கு வரும் ஒரு  மாதத்திற்க்கு  செலவு  300 ரூபாய்தான். 

அடுத்த  பொருள்  flexoil  இது  என்னென்ன  ஆழி  விதை  எண்ணெய்  சத்தமில்லாமல் கொள்ள  கூடிய  நோய்  HEART ATTACK  அதற்கு  காரணம்  அப்படின்னு  பார்த்தீங்கன்னா  இரத்த  குழாயில்  கொழுப்பு  அடைப்பு  ஒரு  25 சதவிகிதம்  இரத்த  குழாயில்  கொழுப்பு  இருக்குன்னு  பார்த்துட்டாலே  DOCTOR  நமக்கு  அறிவுறுத்துவது BYPASS  அறுவை  சிகிச்சை  தான்  ஆன  OMEGA 3 FATIAS நிரம்ப  இருப்பதனால்  95 சதவீதம்  கொழுப்பு  இருந்தாலும்  அது  கரைந்துவிடும்  எங்களுடைய  மூன்று  ஆண்டு  அனுபத்தில்  நிறைய  பேருக்கு BYPASS  SURGERY  FIX பண்ணியிருந்தாங்க  ஒரு  25 நாள்  FLAXOIL  எடுத்துக்கு  அப்பறம்  அவங்க திரும்ப  RECHECK  பண்ணும்போது  அந்த  COLOESTRAL எங்கே  போச்சுன்னு  தெரியாம  போய்டும். அந்த  அளவுக்கு  RESULT கொடுத்திருக்கு  அதற்கு  ஆக  கூடிய  செலவு  வெறும்  5.25/- ஒரு  CAPSUL  இது  எல்லோரும்  வாங்கக்கூடிய  விலையில்  தான் இருக்கிறது  90 CAPSUL  425 ரூபாய்.

அடுத்த  பொருள்  L-ARGINE    இது  என்னன்னு  பார்த்தீங்கன்னா  1998 லே  ஒரு  NOBLE  PRIZE  WIN பண்ணின்ன  PRODUCT  அப்பேற்பட்ட  சிறப்பு  வாய்ந்த  PRODUCT  தான்  நம்ம  நிறுவனம்  நமக்காக  வாங்குறாங்க. இதுல  சிறப்பு  என்னன்னு பார்தீங்கன்னாக  NORMAL ல  பிறப்புன்னு  ஒண்ணு  இருந்த  இறப்பு என்று நிச்சியமாக  இருக்கும்  ஆன  ஒருவர்  L  ARIGINE  தொடர்ந்து  எடுத்துகிறார்  என்றால்  நிச்சயமாக  அவருடைய  இறப்பு  HEART ATTACK லே  இருக்காது  என்னன்னா  இந்த  L ARGINE  இரத்த  ஓட்டத்தை  தலையிலிருந்து  கால்  வரைக்கும்  ரொம்ப  சீராக  வைத்திருக்கும் இதனாலே  என்ன  நடக்குதுன்னு பார்த்தீங்கன்னா  இரத்த  ஓட்டம்  மட்டுமில்லாமல்  SEXUAL  DIS FUNCTION, ANTI  AGING  CRONIC PAIN, DIABETICS இவர்களுக்கு  கூட  இது  சிறப்பானது  இது  SACHET வடிவுல  கொடுத்திருக்காங்க  ஒரு  SACHET ரூபாய்  75/-.

அடுத்த  பொருள்  GANADARMA  இது  என்னன்னு  பார்த்தீங்கன்னா  ஒரு  சிகப்பு  நிற  காளான், இதை  இராஜ  மூலிகை  என்று  சொல்கிறார்கள், சீன  மருத்துவத்தில்  மிக  பெரிய  அந்தஸ்து  கொடுத்திருக்கிறார்கள்  ஏன்  அப்படின்னு  பார்த்தீங்கன்னா    உடம்பு  சரியில்லை  என்றால்  DOCTOR  கிட்டே  போன  SCAN  பண்ண  சொல்லுவாங்க, ஆன  இந்த  பொருள்  எடுத்துக்கிட்டா  இதுவே  SCAN  பண்ணும்  SCAN  பண்ணுவதோடு  நிற்காது  எங்கே நச்சு  இருக்குது  எங்கே  உபாதை  இருக்குன்னு  பார்த்து  அதை  உடன்குடன்  வெளியேற்றும் அதுமாத்திரமில்லை  அந்த    நச்சும் உபாதையும்  இருந்ததுனாலே ஏற்பட்ட  IMBALANCE  யை   சரி  செய்யும்  அதுமாத்திரமில்லை   நம்ப உடம்புக்கு  வேண்டிய  சத்தும்  இதுவே  கொடுக்கும்  அதனாலே  தான்  இவ்வளவு  பெரிய  அந்தஸ்து  கொடுத்திருக்கிறார்கள்  அதுமாத்திரமில்லை  எப்படி  பாம்புக்கு  கிரியோ  அதே  போல  CANCER க்கு GANADARMA சொல்லுவாங்க  இந்த  பொருளினுடைய  விலை  பார்த்தீங்கன்னா    90 CAPSUL  700/- ரூபாய்.

அடுத்த  பொருள்  GLCOSIMEN, வீட்டுக்கு வீடு  வாசப்படின்னு  சொல்லுவாங்க  எந்த  ஒரு\ வீட்டிலும்  40 வயது  தாண்டி  ஒரு  பெண்மணி  இருந்தாலும்    50 வயது  தாண்டி  ஆண்  மகன்  இருந்தாலும் அங்கே  இருக்கக்கூடியது  மூட்டுவலி   இதற்கு  காரணம்  பார்த்தீங்கன்னா  GOCSAMINE  என்ற  திரவம்  நம்  உடலில்  சுரந்து  கொண்டு  இருக்கிறது  அது  40 வயது தாண்டும்போது  அது  சுரக்கிறது  குறைகிறத, இதனாலே  என்ன  ஆகுது  மூட்டு  பழுதுபடுது நாளாக நாளாக  வலி  வருகிறது   அந்த  வலிக்கு  PAIN  KILLER +  INJECTION  போடுவாங்க  ஒரு  இரண்டு  வருடங்கள்  கழித்து  KIDNEY லே  PROBLEM  வரும் அதே  DOCTOR  கேட்பாங்க  PAIN  KILLER எடுத்துங்களான்னு? இப்போ  நாம  என்ன  செய்யா  போகிறோம்  உடம்பில்  சுரக்காத  GLCOSIME  னை  வெளியில்  இருந்து  எடுத்துக்க  போறோம்  அப்போ  உடம்புக்கு  வேண்டிய  GLOCOSIME  கிடைக்கும்  போது அந்த  மூட்டுவலி  திரும்ப  ஆரோக்கியம்  ஆகிறது  வலி  இருக்கிற  இடம்  தெரியாமல்  போகிறது  NO  SIDE  EFFECT இதே  பொருள்  அமெரிக்கா  நிறுவனம்  இந்தியாவில்  MARKET  பண்ணிக்கொண்டு  இருக்கிறார்கள்  தன்னுடைய  விலை  2500/- ரூபாய்  இந்திய  நிறுவனத்தில்  1500/- ரூபாய்  நம்ம  நிறுவனத்தில்  60 CAPSUL  550/- ரூபாய்  இந்த 60 CAPSUAL   550/- செய்த  MIRACLES  அந்த  2500/-, 1500/- செய்யவில்லை  

அடுத்த  பொருள்  ALEVERA சோத்து  காத்தலை இது  ஒரு  உயரிய  மூலிகை இது  நம்ம  உடம்பை  சரியான  சீதோசனியிலே  வைத்திருக்கும்  வயிறு  சம்பந்தமான  அத்தனை  பிரச்சனைக்கு  இது  ஒரு  தீர்வு  சரியா  ஜீரணமகளை  ARIDITY,  மலச்சிக்கல், CONSTIPATION இது எல்லாத்துக்கும்  நம்ம  LEVER சரியா  இல்லை  WEAK  இருக்கு  அதுகூட  அது  மாத்திரமில்லை  நம்ம  உடம்புக்கு  வேண்டிய  AMINA  ACID களும்  MINARLS களும்  இதில  இருக்கு  இதனுடைய விலை  ரூபாய்  200/- இதை  முதல்முதலில்  மாத்திரை  வடிவத்தில்  கொடுத்திருக்கிறார்கள்  ஜூஸ்  வடிவத்தை விட்டுட்டு. 

அடுத்த  பொருள்  NEEM  இதை  பற்றி  பேசவே  வேண்டாம். வெம்பங்காத்து பட்டாலே  ஆரோக்கியம்  சொல்லுவாங்க  வெப்ப  எண்ணையை  CAPSUL  வடிவத்தில்  கொடுத்திருக்காங்க இது  நமக்கு  என்ன  செய்யும்  ANTI  VIRAL, ANTI  FUNGUL,  ANTI BAKTIRIA எந்த  விதமான  வியாதியும்  உடம்புக்குள்  அனுப்பாது  அடுத்து  இரத்தத்தில்  இருக்கிற  அதனை  நகிச்சுக்களும்  முறிச்சு  எடுத்திரும்  அது  மாத்திரம்  இல்லை  இரத்தில்  இருக்கக்கூடிய  சர்க்கரை  அளவை  சீராக  MAINTAIN பண்ணும்  எங்களுடைய  மூன்று  ஆண்டு  அனுபவத்தில் நிறைய  SUGAR  PATIENT   NEEM  எடுத்துக்கிட்டு    அவங்களுடைய  சர்க்கரையை  LEVEL ரொம்பரொம்ப  NORMAL இதனுடைய  விலை  ரூபாய்  200/-. 

அடுத்த  பொருள்  CALCIUM இது  வயதானவர்களுக்கு  தேவை  பெண்களுக்கு  தேவை  குழந்தைகளுக்கு  தேவை வெளியில்  இருக்ககூடிய CALCIUM எடுத்துகிட்டோம்ன்ன தலைவலி  போய் திருகு  வலி  KIDNEY லே  STONES WHEREAS  இது  இயற்கையில்  இருந்து  எடுக்கப்பட்டது சிப்பியிலிருந்து எடுக்கப்பட்டது + VITAMIN D  இருக்கு அதனாலே  95 சதவீதம்  நம்ம  உடம்புல  OBSERVE  ஆய்டும்.  இதனுடைய  விலை  100 CAPSUL  200/- ரூபாய்.   

அடுத்த  பொருள்  COLASTRAM இது  மாட்டோட  சீம்பால்  மாடு  கண்ணு  போட்டு  முதல்  6 மணி  நேரத்தில் கறந்த  பாலை  POWDER ஆக்கி நமக்கு  கொடுத்திருக்காங்க  CAPSUL  வடிவுல  இது  என்ன  செய்யும்  பார்த்தீங்கன்னா இது  நம்ம  நோய்  எதிர்ப்பு  சக்தியை  அதிக  படுத்தும்  அது  மந்திரமில்லை  இதுலே  நிறைய  GROWTH  FACTORS  இருக்கு  இதனாலே  உடம்புல  இருக்கிற  அதனை  அவையங்களுமே சரிவர  இயங்க  ஆரம்பிக்கும்  நம்ம  உடம்புல  இருக்கிற  சுரபிகள்  எல்லாமே  சரிவர  சுரக்க  ஆரம்பிக்கும்   இதனுடைய விலை  60 CAPSUL,  450/- ரூபாய்  

அடுத்த  பொருள்  STIVIYA  இது  என்னன்னு  பார்த்தீங்கன்னா நம்ம  சர்க்கரை  நோயாளிகள்  பாக்கெட்ல வச்சிருப்பாங்க  டீ  யோ, பாலோ, காபி  சாப்பிடும்  போது  சர்க்கரை  போடாதீங்க  அப்படினு  எடுத்து  கொடுப்பாங்க இது  என்னன்னு  பார்த்தீங்கன்னா  SUGAR  FREE  TABLETS  அதுலே  ASPERTINE ம்  CAKRIKIM மும்  இருக்கும்  இது  பெட்ரோலின்  கழிவு  பொருட்களில் இருந்து  எடுக்கபட்டது   அவர்கள்  REGULAR ஆக  எடுத்துகிட்டாங்கன்னா  நிச்சியமாக  நரம்பு  தளர்ச்சி  வரும், CANCER  கூட  வரும். இது  என்னன்னு  பார்த்தீங்கன்னா  ஒரு  மூலிகையில்  இருந்து  எடுக்கப்பட்டது  SWEET துளசி, இது  300 பங்கு  சர்க்கரையோடு இனிப்பானது, எந்தவித  பக்க  விளைவும்  கிடையாது. இந்த  பொருளோடு  விலை   100 CAPSUL  - 150/- ரூபாய்.

அடுத்த  பொருள்  SLIMMING  CAPSULE   இன்னைக்கு  உலத்தையே  பயம்  பொருத்தி  கிட்டு  இருக்கிற  விஷயம்  OBESITY  இந்த   OBESITY யை  CONTROL பண்ண  கூடிய  விஷயத்தை  COMPANY  கொடுத்திருக்காங்க, இந்த  SLIMMING  CAPSUL  மூன்று  விதமான  மூலிகை  இருக்கு, ஒரு  மூலிகை  நம்மளுடைய  DIET  ஐ  CONTROL பண்ணும், இன்னோரு  மூலிகை   நம்மளுடைய  THYROD சுரப்பியை  சரிவர  இயங்க  வைக்கும், மூன்றாவது \ மூலிகை  நம்மளுடைய  செல்களில்  உள்ள  MEMORY யை  CORRECT பண்ணும்.   இதுவே  பார்த்தீங்கன்னா  OTHER  நிறுவனத்தில்  இருக்கக்கூடிய  WEIGHT MANAGEMENT வெறும் DIET  ஐ  CONTROL பண்ணக்கூடியதாக  இருக்கும்  WHEREAS  இது  TOTAL  OBESITY  CONTROL பண்ண  கூடிய எல்லா  விஷயத்தையும்  இதுல  கொடுத்திருக்காங்க.   இதனுடைய  TOTAL  செலவு  அப்படின்னு  பார்த்தீங்கன்னா  90 CAPSUL  1135/- ரூபாய்  இது  ஒரு  45 நாட்களுக்கு  வரும்  இதே  OTHER  நிறுவனங்களின்  வெறும்  DIET  ஐ  CONTROL பண்ணறதுக்காக   8000/- முதல்  12000/- வரை  செலவு

அடுத்த  பொருள்  PROTEIN POWDER  உலகத்திலேயே அதிக  PROTEIN CONTENT  உள்ள  PROTEIN  POWDER 82 சதவிகித  PROTEIN, 10 GRAM  ஸ்பூன்  ல  8.2 GRAM இருக்கும், இந்த  PROTEIN சுலபமாக  ஜீரணமாகும், இது  WHEAT  அந்த SOYA ல  ஆன  PROTEIN , இந்த  PROTEIN னை எதுல  வேணும்னாலும் கலந்துக்கலாம்  இட்லி மாவு, குருமா, எதுல கலந்துக்கலாம் அப்பேற்பட்ட உன்னதமான   PROTEIN    

  




















    
                   

No comments:

Post a Comment