Saturday, 14 May 2016

INTRODUCTION

ELANGO : 72672062
CELL NO. 9003239643
EMAIL : ksaelango@rediffmail.com


வாழ்கையில் வெற்றி பெறணும். வாழ்கையில் வெற்றி பெறனும்ன்ன?
நாம் என்ன செய்யணும்.  வாழ்கையில் நமக்கு  என்ன வேணும்கறது. எதுக்காக அலைந்து  கொண்டு இருக்காங்க எதற்காக  பாடுபட்டு கொண்டு  இருக்காங்ன்னா?

எல்லோரும் ஆரோக்யமாக  இருக்கனும்,
எல்லோரும் செல்வா  வளத்தோடு இருக்கனும். 

அதற்காக தான்  அலைந்து  கொண்டு  இருக்கிறார்கள்.
இந்த  ஆரோக்கியமும், செல்வா வளமும்  எங்கயாவது ஒரு இடத்துல  கிடைக்குமா அப்படின்னு  சொல்ல  முடியாது.

இப்போ நான்  உங்ககிட்டே  பகிர்த்து  கொள்வது.   health and wellth நம்ம  vestige முலமாக நமக்கு  கிடைக்கும்.  இந்த   vestige நிறுவனம்  வழங்குவது wish you wellth  இந்த  vestige நிறுவனம் வழங்குவது wish you wellth, வழங்குவது  wellth,  என்பது well thru wellness அதாவது ஆரோகியத்தின்  மூலமாக  செல்வம். 

இந்த vestige நிறுவனம்   எப்போ  ஆரம்பிச்சாங்க அதன்  சரித்தரம் என்ன?


Vestige  நிறுவனம்  2004 ஜூன்  மாதம்  திரு  கெளதம்  பாலி  என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. திரு  கெளதம்  பாலி  யார்  என்று பார்த்தீர்களானால் இன்றைக்கு இந்தியாவில்  நெட்வொர்க்  மார்க்கெட்டிங்  வளர்ந்துக்கிட்டு இருக்கிற துறை  12 வருடங்களாக  மற்ற  நிறுவனங்களில்  CEO  மற்றும் CM  ஆகா  இருந்து  வளர்த்துவிட்ட நபர்  தான் அவர். 12 வருடங்கள்  அழிந்த  அனுபவம்  பெற்ற  இவர். இவரோட  சொந்த நிறுவனமாக 2004 JUNE  இல் இந்த  VESTIGE  நிறுவனத்தை  நிறுவினார். அப்படி  நிறுவும் போது  2 OFFICE  2 பொருட்கள்  6   DISTRIBUTORS. இப்படி  தான்  இந்த  நிறுவனம்  ஆரம்பிக்கபட்டது.  இன்றைக்கு 9 வருடம்  கழித்து  என்ன  நடத்திருக்கிறது என்று  பார்த்தால்  இந்த  நிறுவனம்  தனகென்று  ஒரு  MANUFACTURING  UNIT வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு  இந்தியாவில்  NETWORK  MARKETING ல எந்த  ஒரு  நிறுவனத்திருக்குமே MANUFACTURING  UNIT கிடையாது  அது  மட்டுமல்ல. வேறும்  2 பொருட்கள்  இன்றைக்கு  80 பொருட்களாகவும் அதில்  பாதிக்கு மேற்பட்ட  பொருட்கள் இவர்களே  சொந்தமாக  தயாரிக்கிறார்கள். அடுத்தது 2 OFFICE  இன்றைக்கு  இந்தியா  முழுவதும்  35 சொந்த OFFICE  இருக்கு  இதை  தவிர  35 BRANCH  OFFICE  இருக்கு  அதைத்  தவிர  3500க்கு மேல  STOCK  POINTS இருக்கு.  

          

வெறும்  6DISTRIBUTORS  இன்றைக்கு  40 LAKHS  DISTRIBUTORS  தாண்டி  போய்கிட்டு  இருக்காங்க. ஒவ்வொரு  மாதமும்  1 LAKHS  DISTRIBUTORS  இந்த  நிறுவனத்திலே  இணைந்து கொண்டு  இருக்கிறார்கள்.

அது மாத்திரம்  இல்லை, இந்த  நிறுவனம்  சராசரியாக 135 சதவீ கிதம் வளாச்சி  அடைந்து கொண்டு  வருகிறது. அது  மட்டுமல்ல  சாதரணமாக  இருந்த இருந்த  நிறுவனம்  இன்றைக்கு  9 வருடங்களில்  No  2 NETWORK  MARKETING  ஆகா  வளர்த்துள்ளது. இந்தியாவில்  மட்டுமில்லை  NEPAL, DUBAI  யீலும் இந்த  VESTIGE  நிறுவனம்  திறந்திருகிறார்கள். வரகூடிய  சில  ஆண்டுகளில்  இன்னும்  20 நாடுகளில்  இந்த  நிறுவனம்  தங்களை  விஸ்தரிக்க  போகிறார்கள். அந்த  அளவுக்கு  இந்த  நிறுவனம்  வளர்ந்து  கொண்டு  வருகிறது.



இது  மாத்திரம்  இல்லை  இன்றைக்கு  இந்த  நிறுவனத்திலே 1500 மேற்பட்டவர்கள் CAR  ACHIEVER ஆக  இருக்கிறார்கள்.


100 நபர்களுக்கு மேல  AUDI, BENZ மற்றும்  BMW  வகையான  CAR- கள்  வாங்கியுள்ளார்கள்.




அது  மாத்திரம்  அல்ல  1000 பேருக்கு  மேற்பட்டவர்கள்  இந்த  நிறுவனத்தில்  லட்ச  ரூபாய்க்கு  மேல  சம்பாரித்து  கொண்டு  இருக்கிறார்கள்  


இந்த  நிறுவனத்தில்  திரு. கெளதம்  பாலிக்கு துணையாக  திரு, KANWAR  BIR  SINGH  மற்றும்  DEEPAK  SOOD   இவர்களுக்கும்  NETWORK  MARKETING இல்  அழ்ந்த அனுபவம்  இருக்கு  இந்த  3 பேரோட  கூட்டமைப்பு  தான்  இந்த  VESTIGE. 

No comments:

Post a Comment