Saturday, 14 May 2016

MARKETING PLAN


ELANGO : 72672062
CELL NO. 9003239643
EMAIL : ksaelango@rediffmail.com 

வாழ்கையில்  உன்னதமான   பொருளாதார மற்றும்  நேர  சுகந்திரத்தை  நோக்கி  போய்கிட்டு போய்கிட்டு  இருகக்கக்  கூடியா  விஷயம்  தான்  இந்த VESTIGE   MARKETING  PLAN

இந்த   VESTIGE  MARKETING  PLAN  நமக்கு  என்ன  தருகிறார்கள்  அப்படின்னு பார்த்தீங்கன்னா 7 விதமான  வருமானங்கள்
1. பொருட்களை  வாங்கி  விற்கக்கூடிய RETAIL  PROFIT  10% லிருந்து  20% வரைக்கும். 
2. நம்ம  குழுவில் நடக்கிற  BUSINESS  VOLUME  இருக்கு. அந்த  BUSINESS  VOLUME  எவ்வளவு  தூரம்  நடக்கிறதோ  அதற்கு தகுந்தாற்போல் PERFORMANCE  BONUS  5% லிருந்து  20% வரைக்கும்,  அந்த 20% SLAB  தாண்டிவிட்டால்  இனிமேல் வரகூடிய லாபம்  ROYALTY  விதமான  வருமானம்  அதாவது  பரம்பரை  பரம்பரையாக  வரகூடிய  வருமானம். 
என்னன்னு  பார்த்திங்கனா  

DIRECTOR  BONUS       -   14% 
LEADERSHIP BONUS    -   15% 
CAR  FUND                     -     5% 
TRAVEL  FUND               -     3%
HOUSE  FUND                -     3%

இப்போ  RETAIL  PROFIT  விட்டுட்டு  மற்ற எல்லாத்தையும்  கூட்டி  பார்த்திங்கன்னா  TOTAL  PAYOUT 60%.  இந்த  60% என்பது  NETWORK  MARKETING-ல மிக  பெரிய  PAYOUT. அது  மாத்திரம்  அல்ல  20% PERFORMANCE  BONUS  விட்டுட்டு  மற்ற  எல்லாத்தையும்  கூட்டி பார்த்தால்  40% ROYALTY தருகிற  நிறுவனம்  எந்த  நிறுவனமும் கிடையாது. இந்த 40% ஒட்டு  மொத்த  GLOBAL  TURN  OVER-ல இருந்து  தருகிறார்கள். 

இந்த  வியாபாரத்திலே இணை வேண்டும்  என்றால் நாம  என்ன  செய்யணும். இங்க  FORMALITIES VERY  VERY  SIMPLE. முதலில்  REGISTRATION  FORM  பூர்த்தி  செய்யவேண்டும். இதற்கு  REGISTRATION  FEES எதுவும்  கிடையாது.
0 INVESTMENT  FORMALITIES. என்னன்னு  கேட்டிங்கன்னா இந்தியாவுல  700 ரூபாய்க்கு  அதாவது  (350  BV )- க்கு. நம்ம  குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிடோம் அப்படினலே இந்த  VESTIGE  நிறுவனத்தில்  நிரந்தர  உறுப்பினர். இதற்கு  RENEWAL  எதுவும்  கிடையாது.


அது  மாத்திரம்  இல்லை நீங்கள்  700 ரூபாய்க்கு  பொருட்களை  வாங்கிவிட்டால்  உங்களுக்கு  USER  ID  AND  PASSWORD  தருகிறார்கள்  அதாவது  நிங்கள்  APPLICATION FORM  இல் மேல  8 DIGIT  NO  தான்  உங்களுடைய  USER  ID  700   ரூபாய்க்கு  பொருட்கள்  வாங்கும்  போது  அதற்கான  BILL  இல்  PASSWORD  இருக்கும், நீங்கள் APPLICATION இல்  FILL  செய்த  MOBILE NO  க்கு  PASSWORD  MESSAGE  ஆகா  வரும். இது எதற்குன்னு பார்த்திங்கன்ன  BUSINESS  உலகம்  முழுக்க  பரவ  போகிறது  அப்படி  உலகம்  முழுக்க  பராவும்  போகுது  நம்ம  குழுவில எவ்வளவு  BUSINESS  நடத்திருக்கிறது எத்தானை  பேர்  JOIN  பண்ணி இருக்கிறார்கள், இவ்வளவு  BONUS   கிடைதிருகிறது போன்ற  விவரத்தை தெரிந்து  கொள்ளாலாம். இது  எல்லாமே  அந்த  700 ரூபாய்க்கு பொருள்  வாங்கும் போது இது  கிடைகிறது,
வந்தவுடன்  முதல்  லபாம்  RETAIL  PROFIT  இது  என்ன ? உதாரணத்திற்கு  SPIRULINA  300 ரூபாய் அதனுடைய  விலை  நாம்  DISTRIBUTOR  ஆக இணைந்தவுடன் நமக்கு  250 ருபாய்  அதனுடைய  விலை.   நம்ம  வீட்டுக்கு  வாங்குகிறோம்  என்றால்  50 ருபாய்  மீச்ச படுத்துகிறோம். இதே  நம்ம  உறவினருக்கோ  அல்லது  நண்பருக்கோ  அதை  300 ரூபாய்க்கு  கொடுக்கும்  போது  50 ரூபாய்  லாபம். சதவீதமாக பார்த்தால்  20 சதவீதம்  லாபம். இது  எவ்வளவு செய்யலாம் ? எவ்வளவு  வேண்டுமானால்  செய்யலாம்.

2. PERFORMANCE  BONUS
நமக்கு  கீலே ஒரு  குழு  வரும்  போது அவர்களும்  பொருள்  வாங்கும்  போது BUSINESS  VOLUME  வருகிறது  ஒவ்வொரு  மாதாமும் என்ன  BUSINESS  VOLUME  நடக்கிறதோ அதற்கு உண்டான  COMMISSION  வருகிறது  அதற்கு  ஒரு  SLAB  இருக்கிறது.
8000 BUSINESS  VOLUME  வரைக்கும்       5 %
8000  BUSINESS  VOLUME-யிலிருந்து  32000 வரை 8%
32000  BUSINESS  VOLUME-யிலிருந்து  72000 வரை 11%       
72000  BUSINESS  VOLUME-யிலிருந்து  120000 வரை 14%
120000  BUSINESS  VOLUME-யிலிருந்து  160000 வரை 17%
160000  BUSINESS  VOLUME-யிலிருந்து  20%  அடைகிறோம். இந்த  இடத்தில்  DIRECTOR  என்ற  அந்தஸ்தை தருகிறார்கள்.

இப்போ  இந்த  SLAB  பார்த்திங்கன்னா  மற்ற  NETWORK  MARKETING  SLAB  மாதிரி  தான்  தோணும்  ஆனால்  இங்கே  நிறைய  வித்தியாசம்  இருக்கிறது.
முதல் வித்தியாசம் மற்ற  நிறுவனங்களில்  MINIMUM  8000 BUSINESS  VOLUME  பண்ணினால் தான்  5% COMMISSION கிடைக்கும் ஆனால்  இங்கே  MINIMUM  16%  BUSINESS  VOLUME  அப்படின்னா முதலில்  இணையும்  போதே COMMISSION  வர  ஆரம்பிக்கும்.

இன்னொரு  வித்தியாம் முதலில்  இணையும்  போதே  5% COMMISSION  க்கு போய்விடுகிறோம் இதுல  PERFORMANCE  BONUS  என்ற  இன்னொரு  சிறப்பு  இருக்கிறது  இது  ஒரு  ACCUMULATED  BUSINESS  VOLUME  அப்படின்னா  நம்மளுடைய  BUSINESS  VOLUME  என்றைக்கும்  0 ஆயிடாது மற்ற  நிறுவனங்களில் ஒவ்வொரு  மாதமும்  BUSINESS VOLUME  ம் 0 விலிருந்து தான்  ஆரம்பிக்கும். ஆனால்  இங்கே  ஒவ்வொரு  மாதமும்  BUSINESS  VOLUME  கூடிகொண்டே  போகும்.
அதற்கு  உதாரணமாக  இந்த  160000 BV  யை  நான்கு  மாதத்தில்  40000, 40000 ஆகா  நாம  இந்த  இலக்கை  போய்  அடையாளம் அதுதான்  இந்த  CUMULATIVE  BUSINESS னுடைய  ADVANTAGE  அது  மாத்திரமல்ல  அது  மாதிரி  செய்யும்  போது  என்ன  நடக்குதுன்னா ஒரே  வியாபாரம்  தான்  செய்யுறோம் அதாவது  ஒவ்வொரு  மாதமும்  40000 BV  தான் செய்யுறோம்  ஆன  மாத  மாத  வருமானம்  ஏறிக்கொண்டே  போகிறது  காரணம்  நம்மளுடைய LEVEL  ஏறிக் கொண்டே  போகிறது. இது  ஒரு  உதாரணத்திற்காக  கொடுக்கபட்டுள்ளது.
இதே  மாதிரி  தான்  செய்யணுமா ? இல்லை
160000 BV  யை  ஒரே  மாதத்திலும் செய்யலாம்,
80000 BV  80000 BV  யாக  2 மாதத்திலும் செய்யலாம்,
40000 BV  40000 BV  யாக  4 மாதத்திலும் செய்யலாம்,
32000 BV, 32000 BV  யாக  5 மாதத்திலும் செய்யலாம்,
16000 BV  16000 BV  யாக  10 மாதத்திலும் செய்யலாம்,
5000 BV, 5000 BV  யாக 32 மாதத்திலும் செய்யலாம்,
நாம  எப்படி  வேண்டுமானால்  செய்யலாம்  நிச்சியமாக  செய்தோம்  என்றால்  நிச்சியமாக  வெற்றி  வரும். எல்லோராலையும்  வெற்றி  அடைய  முடியும்.
ஒரு  முறை  160000 BV  அடைந்துவிட்டோம்  என்றால்  இனிமேல்  பரம்பரையாக  வரகூடியது  ROYALTY  விதமான  வருமானம், அந்த  ROYALTY வருமானம்  வரணும்ன்னா  நாம்  தகுதி  பெற  வேண்டும், அந்த  தகுதி  பெறவேண்டும்  என்றால்  திருப்பி  160000 BV   யோ, 200000BV  யோ  இந்த  நிறுவனம்  செய்ய  சொல்லவில்லை. 160000 BV  யில்  வேறும்  20% அதாவது  32000 BV  மாத  மாதம்  செய்தோம்  என்றால்  நமக்கு  இனிமேல்  ஒவ்வொரு  ROYALTY யாக  வர  ஆரம்பிக்கும் இந்த  32000 BV  என்பது  இந்தியாவில்  ரூபாய்  50000  வியாபாரம்  நடந்தாலே  நாம  இந்த  LEVEL  யை  போய்  அடையலாம்  ஒரு  சாதாரண  மனிதனால் கூட  நிச்சியமாக  ஒரு  குழு  அமைத்திருந்தால் நிச்சியமாக  செய்ய  முடியும்.
முதல்  விதமான  BONUS  DIRECTOR  BONUS  இது  COMPANY  TOTAL  TURNOVER  லிருந்து  14% ஒதுக்கி  வைத்து  விடுவார்கள்  அந்த  மாதம்  யார் யாரெல்லாம்  DIRECTOR  ஆக  தகுதி  பெருகிறர்களோ  அவர்களுக்கு  இதை  பிரித்து  தருகிறார்கள். அதை  பிரிப்பதற்க்கு தான்  ஒரு  TABLE  இருக்கிறது  அந்த  TABLE  படி  நாம  எந்த  LEVEL  லே  இருக்கிறோமோ  அதன்  படி  போயண்ட்ஸ்  CALCULATE பண்ணுவாங்கா  அந்த  POINT  படி  நமக்கு  SHARE  வரும்.


நமக்கு கீழே  கீழே  DIRECTOR  உருவாக,  உருவாக நமக்கு  வருமானமும்  அதிகமாக  போய்கொண்டே  இருக்கிறது  அது  மாத்திரமல்ல நமக்கு  கீழே  32000 BV  MAINTAIN  பண்ணுவதற்கு  பதிலாக  ஒரு LINE  லே  90000 BV  MAINTAIN  பண்றாங்கன்னா அடுத்த  LEVEL  ஆன  BONUS  LEADERSHIP  BONUS  நமக்கு வருகிறது இந்த  LEADERSHIP  BONUS  நமக்கு ஒவ்வொரு LINE  BREAK  ஆகும் போது அதுவும் DEPTH  லே  இருந்து  நமக்கு வருகிறது.


 அது  மாத்திரம்  இல்லை  நமக்கு  கீழே  ஒரு  DIRECTOR  உருவாகியவுடன்  நமக்கு  TRAVEL  FUND  TOTAL  COMPANY  TURNOVER  இல்  இருந்து  நமக்கு  பிரித்து  தருகிறார்கள்  கொஞ்சம்  யோசித்து  பாருங்கள், ஒரு  DIRECTOR  பல  DIRECTOR  ஆக  மாறுவாங்க  பல  DIRECTOR  ஆகும்  போது  என்ன  நடக்கும்  TRAVEL  FUND  அதிகம்  ஆகிக்கொண்டே  போகும். அதிகமாவதால்  என்ன  லாபம், TRAVEL  FUND  அதிகமாக  இருந்துதுன்னா  FOREIGN TRIP  போகும்  போது AMOUNT அதிகம்  இருந்தால்  நாம்  மாத்திரம்  போகணும்னு  அவசியம்  இல்லை  கூட  நம்ம  மனைவியை  கூட்டிகிட்டு  போகலாம்  FUND  இன்னும் அதிகமாக  இருந்தால்  நம்ம  குழந்தைகளை  கூட்டிகிட்டு  போகலாம்  இன்னும் FUND  அதிகம்  இருந்தால்  நாம்  போகும்  போது  அங்கே  ஏற்படுகிற  செலவுகளுக்கும்  பணம்  வாங்கிக்கலாம்  இதை  பார்த்திங்கன்னா  வேற  எந்த  நிறுவனத்திலேயும் இது  கிடையாது.

          
அடுத்து  நமக்கு  கீழே  3 DIRECTOR  களை  உருவாக்கி  மூன்று  DIRECTOR  களுமே  CONTINUOUS ஆக  மூன்று  மாதங்கள்  MAINTAIN  பண்ணிவிட்டால்  ஒரே  ஒரு  முறை  நம்ம  VESTIGE  லே  CAR  FUND  5% ENTIRE  COMPANY  TURNOVER FOR  LIFE  நாம  QUALIFY  ஆகிறோம், என்னது  FOR  LIFE  BUSINESS  இல்  ஏற்றம்  இறக்கம்  இருக்கும்  ஒரு  5 மாதங்கள்  கழித்தோ  6 மாதங்கள்  கழித்தோ  அல்லது  8 மாதங்கள்  கழித்தோ  ஒரு  LINE DIRECTOR  வராமல் போக  வாய்ப்பு  இருக்கிறது. இதே  இன்னொரு  நிறுவனத்திலே  பார்த்திங்கன்னா  நமக்கு  CAR  FUND  கிடைக்குமா என்றால்   கிடைக்காது  ஏன்னா  நம்மளை  DISQUALIFY ன்னு  சொல்லுவாங்க.
WHERE AS இங்கே  ஏற்கனேவே  நாம  QUALIFY  ஆனதுனாலே  அந்த  இரண்டு  பேர்  செய்ததில் இருந்து  நமக்கு  CAR  FUND  கிடைக்கும்.
ஒருவர் தான்  வரார்  ஒருவர்  கிட்டே இருந்து  நமக்கு  CAR  FUND  வரும்.   திருப்பியும் முன்று  முறை முன்று  மாதம்  செய்யணும்ன்னு அவசியம்  கிடையாது  அது  தான்  LIFE.

அது  மாத்திரம்  இல்லை  6 DIRECTOR  கள்  உருவாகி  அந்த 6 DIRECTOR  களையும் தொடர்ச்சியாக  MAINTAIN  பண்ணிவிட்டோம்ன்னா LIFE  LONG  3% COMPANY  TURNOVER  லே HOUSE  FUND  ஒதுங்க  ஆரம்பிக்கும். 

இது  மாத்திரம்  இல்லை  COMPANY  லே  இருந்து  SUPPORT  இருக்கு.
1 SUPPORT  INCOME  BY PRODUCT  என்னது  அது  ஒவ்வொரு  மாதமும்  இந்த  நிறுவனம்  OFFER  கொடுக்கறாங்க  ஒவ்வொரு  மாதமும்  650 ரூபாய்க்கு பொருள்  வாங்கும்  போது  65 ரூபாய்  மதிப்புள்ள  ஒரு  FREE  பொருள்  கிடைக்கும். அதே  1500 ரூபாய்க்கு  பொருள்  வாங்கும்  போது  150 ரூபாய்  மதிப்புள்ள  ஒரு  FREE  பொருள்  கிடைக்கும். அதே  2500 ரூபாய்க்கு  பொருள்  வாங்கும்  போது  250 ரூபாய்  மதிப்புள்ள  ஒரு  FREE  பொருள்  கிடைக்கும். இது  என்ன  ஆகுது  நிறைய  பேர்  பொருள்  வாங்கும்  போது BUSINESS  VOLUME  அதிகம்  ஆகுது  அது  மாத்திரம்  அல்ல  JOIN  பண்ணும் போது 700 ரூபாய்க்கு பொருள்  வாங்குகிறோம். அதற்கு  மேல்  2500 ரூபாய்  அல்லது  3000 ரூபாய்க்கு  வாங்குகிறவர்களுக்கு  FREE  பொருள்  ஒவ்வொரு  மாதமும்  OFFER  இருக்கு  இதெல்லாம்  பார்த்தீங்கன்னா  அதிமாக  பொருள்  வாங்கறதுக்கு  ஊக்குவிக்கறதுக்கு உண்டான  விஷயம்.

அது  மாத்திரம்  இல்லை  8000 BV  பண்ணின்னால்  தான்  8 %. ஒரே  மாதத்தில், ஒரே  மாதம்  முதல்  மாதமாக  இருக்க  வேண்டிய  அவசியம்  இல்லை  அது  எந்த  மாதமாக  கூட  இருக்கலாம்  அந்த  8000 BV  தாண்டுவதற்கு  முதல்ல  நாம  4400 BV  நாம  நம்ம  குழுவில்  செய்கிறோம். அப்படின்னா  நமக்கு  DOUBLE PROMOTION  8 % கொடுக்கறாங்க
அது  மாத்திரம்  இல்லை  COMPANY  இன்னொரு  OFFER என்னன்னா  அது  மாதிரி  செய்றவங்களுக்கு  ஒரு  750  ரூபாய்  மதிப்புள்ள  பொருட்கள்  இலவசமாக  கொடுக்கறாங்க   இதனால  BUSINESS  அதிகமாவதற்கு  வாய்ப்பு இருக்கு

அது  மாத்திரம்  அல்ல இன்னொரு SUPPORT  என்னன்னா  நீங்க  பார்த்த  பொருட்கள்  எல்லாமே HEALTH  CARE  PRODUCTS  இதை  பற்றி  நாம்  நண்பர்களிடத்தில், உறவினர்களிடத்தில்  சொல்வதனால் எப்படி  சொல்ல  முடியும்  இதை  பற்றி  TRAINING  வேணும்  பயிற்சிகள் வேணும்  நமக்கு  ஏற்கனவே எவ்வளவு பிரச்சனை  எவ்வளவோ வேலை  பளு  இருக்கு  இதை எல்லாம்  புரிந்து  கொண்டு  இந்த  நிறுவனம்  இந்த  PRODUCT  பற்றிய  VIDEO  CD  வைத்திருக்கிறார்கள் இந்த  VIDEO  CD  ENGLISH , HINDHI  மட்டுமல்ல  இந்தியாவில்  பேச  கூடிய  அத்தனை  மொழிகளிலும்  இருக்கு


www.myvestige.com

EMAIL ADDRESS : ksaelango@rediffmail.com

CONTACT NO. 9940291023

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete