ELANGO : 72672062
CELL NO. 9003239643
EMAIL : ksaelango@rediffmail.com
வாழ்கையில் உன்னதமான பொருளாதார மற்றும் நேர சுகந்திரத்தை நோக்கி போய்கிட்டு போய்கிட்டு இருகக்கக் கூடியா விஷயம் தான் இந்த VESTIGE MARKETING PLAN
இந்த VESTIGE MARKETING PLAN நமக்கு என்ன தருகிறார்கள் அப்படின்னு பார்த்தீங்கன்னா 7 விதமான வருமானங்கள்
1. பொருட்களை வாங்கி விற்கக்கூடிய RETAIL PROFIT 10% லிருந்து 20% வரைக்கும்.
2. நம்ம குழுவில் நடக்கிற BUSINESS VOLUME இருக்கு. அந்த BUSINESS VOLUME எவ்வளவு தூரம் நடக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் PERFORMANCE BONUS 5% லிருந்து 20% வரைக்கும், அந்த 20% SLAB தாண்டிவிட்டால் இனிமேல் வரகூடிய லாபம் ROYALTY விதமான வருமானம் அதாவது பரம்பரை பரம்பரையாக வரகூடிய வருமானம்.
என்னன்னு பார்த்திங்கனா
DIRECTOR BONUS - 14%
LEADERSHIP BONUS - 15%
CAR FUND - 5%
TRAVEL FUND - 3%
HOUSE FUND - 3%
இப்போ RETAIL PROFIT விட்டுட்டு மற்ற எல்லாத்தையும் கூட்டி பார்த்திங்கன்னா TOTAL PAYOUT 60%. இந்த 60% என்பது NETWORK MARKETING-ல மிக பெரிய PAYOUT. அது மாத்திரம் அல்ல 20% PERFORMANCE BONUS விட்டுட்டு மற்ற எல்லாத்தையும் கூட்டி பார்த்தால் 40% ROYALTY தருகிற நிறுவனம் எந்த நிறுவனமும் கிடையாது. இந்த 40% ஒட்டு மொத்த GLOBAL TURN OVER-ல இருந்து தருகிறார்கள்.
இந்த வியாபாரத்திலே இணை வேண்டும் என்றால் நாம என்ன செய்யணும். இங்க FORMALITIES VERY VERY SIMPLE. முதலில் REGISTRATION FORM பூர்த்தி செய்யவேண்டும். இதற்கு REGISTRATION FEES எதுவும் கிடையாது.
0 INVESTMENT FORMALITIES. என்னன்னு கேட்டிங்கன்னா இந்தியாவுல 700 ரூபாய்க்கு அதாவது (350 BV )- க்கு. நம்ம குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிடோம் அப்படினலே இந்த VESTIGE நிறுவனத்தில் நிரந்தர உறுப்பினர். இதற்கு RENEWAL எதுவும் கிடையாது.
அது மாத்திரம் இல்லை நீங்கள் 700 ரூபாய்க்கு பொருட்களை வாங்கிவிட்டால் உங்களுக்கு USER ID AND PASSWORD தருகிறார்கள் அதாவது நிங்கள் APPLICATION FORM இல் மேல 8 DIGIT NO தான் உங்களுடைய USER ID 700 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கும் போது அதற்கான BILL இல் PASSWORD இருக்கும், நீங்கள் APPLICATION இல் FILL செய்த MOBILE NO க்கு PASSWORD MESSAGE ஆகா வரும். இது எதற்குன்னு பார்த்திங்கன்ன BUSINESS உலகம் முழுக்க பரவ போகிறது அப்படி உலகம் முழுக்க பராவும் போகுது நம்ம குழுவில எவ்வளவு BUSINESS நடத்திருக்கிறது எத்தானை பேர் JOIN பண்ணி இருக்கிறார்கள், இவ்வளவு BONUS கிடைதிருகிறது போன்ற விவரத்தை தெரிந்து கொள்ளாலாம். இது எல்லாமே அந்த 700 ரூபாய்க்கு பொருள் வாங்கும் போது இது கிடைகிறது,
வந்தவுடன் முதல் லபாம் RETAIL PROFIT இது என்ன ? உதாரணத்திற்கு SPIRULINA 300 ரூபாய் அதனுடைய விலை நாம் DISTRIBUTOR ஆக இணைந்தவுடன் நமக்கு 250 ருபாய் அதனுடைய விலை. நம்ம வீட்டுக்கு வாங்குகிறோம் என்றால் 50 ருபாய் மீச்ச படுத்துகிறோம். இதே நம்ம உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ அதை 300 ரூபாய்க்கு கொடுக்கும் போது 50 ரூபாய் லாபம். சதவீதமாக பார்த்தால் 20 சதவீதம் லாபம். இது எவ்வளவு செய்யலாம் ? எவ்வளவு வேண்டுமானால் செய்யலாம்.
2. PERFORMANCE BONUS
நமக்கு கீலே ஒரு குழு வரும் போது அவர்களும் பொருள் வாங்கும் போது BUSINESS VOLUME வருகிறது ஒவ்வொரு மாதாமும் என்ன BUSINESS VOLUME நடக்கிறதோ அதற்கு உண்டான COMMISSION வருகிறது அதற்கு ஒரு SLAB இருக்கிறது.
8000 BUSINESS VOLUME வரைக்கும் 5 %
8000 BUSINESS VOLUME-யிலிருந்து 32000 வரை 8%
32000 BUSINESS VOLUME-யிலிருந்து 72000 வரை 11%
72000 BUSINESS VOLUME-யிலிருந்து 120000 வரை 14%
120000 BUSINESS VOLUME-யிலிருந்து 160000 வரை 17%
160000 BUSINESS VOLUME-யிலிருந்து 20% அடைகிறோம். இந்த இடத்தில் DIRECTOR என்ற அந்தஸ்தை தருகிறார்கள்.
இப்போ இந்த SLAB பார்த்திங்கன்னா மற்ற NETWORK MARKETING SLAB மாதிரி தான் தோணும் ஆனால் இங்கே நிறைய வித்தியாசம் இருக்கிறது.
முதல் வித்தியாசம் மற்ற நிறுவனங்களில் MINIMUM 8000 BUSINESS VOLUME பண்ணினால் தான் 5% COMMISSION கிடைக்கும் ஆனால் இங்கே MINIMUM 16% BUSINESS VOLUME அப்படின்னா முதலில் இணையும் போதே COMMISSION வர ஆரம்பிக்கும்.
இன்னொரு வித்தியாம் முதலில் இணையும் போதே 5% COMMISSION க்கு போய்விடுகிறோம் இதுல PERFORMANCE BONUS என்ற இன்னொரு சிறப்பு இருக்கிறது இது ஒரு ACCUMULATED BUSINESS VOLUME அப்படின்னா நம்மளுடைய BUSINESS VOLUME என்றைக்கும் 0 ஆயிடாது மற்ற நிறுவனங்களில் ஒவ்வொரு மாதமும் BUSINESS VOLUME ம் 0 விலிருந்து தான் ஆரம்பிக்கும். ஆனால் இங்கே ஒவ்வொரு மாதமும் BUSINESS VOLUME கூடிகொண்டே போகும்.
அதற்கு உதாரணமாக இந்த 160000 BV யை நான்கு மாதத்தில் 40000, 40000 ஆகா நாம இந்த இலக்கை போய் அடையாளம் அதுதான் இந்த CUMULATIVE BUSINESS னுடைய ADVANTAGE அது மாத்திரமல்ல அது மாதிரி செய்யும் போது என்ன நடக்குதுன்னா ஒரே வியாபாரம் தான் செய்யுறோம் அதாவது ஒவ்வொரு மாதமும் 40000 BV தான் செய்யுறோம் ஆன மாத மாத வருமானம் ஏறிக்கொண்டே போகிறது காரணம் நம்மளுடைய LEVEL ஏறிக் கொண்டே போகிறது. இது ஒரு உதாரணத்திற்காக கொடுக்கபட்டுள்ளது.
இதே மாதிரி தான் செய்யணுமா ? இல்லை
160000 BV யை ஒரே மாதத்திலும் செய்யலாம்,
80000 BV 80000 BV யாக 2 மாதத்திலும் செய்யலாம்,
40000 BV 40000 BV யாக 4 மாதத்திலும் செய்யலாம்,
32000 BV, 32000 BV யாக 5 மாதத்திலும் செய்யலாம்,
16000 BV 16000 BV யாக 10 மாதத்திலும் செய்யலாம்,
5000 BV, 5000 BV யாக 32 மாதத்திலும் செய்யலாம்,
நாம எப்படி வேண்டுமானால் செய்யலாம் நிச்சியமாக செய்தோம் என்றால் நிச்சியமாக வெற்றி வரும். எல்லோராலையும் வெற்றி அடைய முடியும்.
ஒரு முறை 160000 BV அடைந்துவிட்டோம் என்றால் இனிமேல் பரம்பரையாக வரகூடியது ROYALTY விதமான வருமானம், அந்த ROYALTY வருமானம் வரணும்ன்னா நாம் தகுதி பெற வேண்டும், அந்த தகுதி பெறவேண்டும் என்றால் திருப்பி 160000 BV யோ, 200000BV யோ இந்த நிறுவனம் செய்ய சொல்லவில்லை. 160000 BV யில் வேறும் 20% அதாவது 32000 BV மாத மாதம் செய்தோம் என்றால் நமக்கு இனிமேல் ஒவ்வொரு ROYALTY யாக வர ஆரம்பிக்கும் இந்த 32000 BV என்பது இந்தியாவில் ரூபாய் 50000 வியாபாரம் நடந்தாலே நாம இந்த LEVEL யை போய் அடையலாம் ஒரு சாதாரண மனிதனால் கூட நிச்சியமாக ஒரு குழு அமைத்திருந்தால் நிச்சியமாக செய்ய முடியும்.
முதல் விதமான BONUS DIRECTOR BONUS இது COMPANY TOTAL TURNOVER லிருந்து 14% ஒதுக்கி வைத்து விடுவார்கள் அந்த மாதம் யார் யாரெல்லாம் DIRECTOR ஆக தகுதி பெருகிறர்களோ அவர்களுக்கு இதை பிரித்து தருகிறார்கள். அதை பிரிப்பதற்க்கு தான் ஒரு TABLE இருக்கிறது அந்த TABLE படி நாம எந்த LEVEL லே இருக்கிறோமோ அதன் படி போயண்ட்ஸ் CALCULATE பண்ணுவாங்கா அந்த POINT படி நமக்கு SHARE வரும்.
நமக்கு கீழே கீழே DIRECTOR உருவாக, உருவாக நமக்கு வருமானமும் அதிகமாக போய்கொண்டே இருக்கிறது அது மாத்திரமல்ல நமக்கு கீழே 32000 BV MAINTAIN பண்ணுவதற்கு பதிலாக ஒரு LINE லே 90000 BV MAINTAIN பண்றாங்கன்னா அடுத்த LEVEL ஆன BONUS LEADERSHIP BONUS நமக்கு வருகிறது இந்த LEADERSHIP BONUS நமக்கு ஒவ்வொரு LINE BREAK ஆகும் போது அதுவும் DEPTH லே இருந்து நமக்கு வருகிறது.
அது மாத்திரம் இல்லை நமக்கு கீழே ஒரு DIRECTOR உருவாகியவுடன் நமக்கு TRAVEL FUND TOTAL COMPANY TURNOVER இல் இருந்து நமக்கு பிரித்து தருகிறார்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள், ஒரு DIRECTOR பல DIRECTOR ஆக மாறுவாங்க பல DIRECTOR ஆகும் போது என்ன நடக்கும் TRAVEL FUND அதிகம் ஆகிக்கொண்டே போகும். அதிகமாவதால் என்ன லாபம், TRAVEL FUND அதிகமாக இருந்துதுன்னா FOREIGN TRIP போகும் போது AMOUNT அதிகம் இருந்தால் நாம் மாத்திரம் போகணும்னு அவசியம் இல்லை கூட நம்ம மனைவியை கூட்டிகிட்டு போகலாம் FUND இன்னும் அதிகமாக இருந்தால் நம்ம குழந்தைகளை கூட்டிகிட்டு போகலாம் இன்னும் FUND அதிகம் இருந்தால் நாம் போகும் போது அங்கே ஏற்படுகிற செலவுகளுக்கும் பணம் வாங்கிக்கலாம் இதை பார்த்திங்கன்னா வேற எந்த நிறுவனத்திலேயும் இது கிடையாது.
அடுத்து நமக்கு கீழே 3 DIRECTOR களை உருவாக்கி மூன்று DIRECTOR களுமே CONTINUOUS ஆக மூன்று மாதங்கள் MAINTAIN பண்ணிவிட்டால் ஒரே ஒரு முறை நம்ம VESTIGE லே CAR FUND 5% ENTIRE COMPANY TURNOVER FOR LIFE நாம QUALIFY ஆகிறோம், என்னது FOR LIFE BUSINESS இல் ஏற்றம் இறக்கம் இருக்கும் ஒரு 5 மாதங்கள் கழித்தோ 6 மாதங்கள் கழித்தோ அல்லது 8 மாதங்கள் கழித்தோ ஒரு LINE DIRECTOR வராமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதே இன்னொரு நிறுவனத்திலே பார்த்திங்கன்னா நமக்கு CAR FUND கிடைக்குமா என்றால் கிடைக்காது ஏன்னா நம்மளை DISQUALIFY ன்னு சொல்லுவாங்க.
WHERE AS இங்கே ஏற்கனேவே நாம QUALIFY ஆனதுனாலே அந்த இரண்டு பேர் செய்ததில் இருந்து நமக்கு CAR FUND கிடைக்கும்.
ஒருவர் தான் வரார் ஒருவர் கிட்டே இருந்து நமக்கு CAR FUND வரும். திருப்பியும் முன்று முறை முன்று மாதம் செய்யணும்ன்னு அவசியம் கிடையாது அது தான் LIFE.
அது மாத்திரம் இல்லை 6 DIRECTOR கள் உருவாகி அந்த 6 DIRECTOR களையும் தொடர்ச்சியாக MAINTAIN பண்ணிவிட்டோம்ன்னா LIFE LONG 3% COMPANY TURNOVER லே HOUSE FUND ஒதுங்க ஆரம்பிக்கும்.
இது மாத்திரம் இல்லை COMPANY லே இருந்து SUPPORT இருக்கு.
1 SUPPORT INCOME BY PRODUCT என்னது அது ஒவ்வொரு மாதமும் இந்த நிறுவனம் OFFER கொடுக்கறாங்க ஒவ்வொரு மாதமும் 650 ரூபாய்க்கு பொருள் வாங்கும் போது 65 ரூபாய் மதிப்புள்ள ஒரு FREE பொருள் கிடைக்கும். அதே 1500 ரூபாய்க்கு பொருள் வாங்கும் போது 150 ரூபாய் மதிப்புள்ள ஒரு FREE பொருள் கிடைக்கும். அதே 2500 ரூபாய்க்கு பொருள் வாங்கும் போது 250 ரூபாய் மதிப்புள்ள ஒரு FREE பொருள் கிடைக்கும். இது என்ன ஆகுது நிறைய பேர் பொருள் வாங்கும் போது BUSINESS VOLUME அதிகம் ஆகுது அது மாத்திரம் அல்ல JOIN பண்ணும் போது 700 ரூபாய்க்கு பொருள் வாங்குகிறோம். அதற்கு மேல் 2500 ரூபாய் அல்லது 3000 ரூபாய்க்கு வாங்குகிறவர்களுக்கு FREE பொருள் ஒவ்வொரு மாதமும் OFFER இருக்கு இதெல்லாம் பார்த்தீங்கன்னா அதிமாக பொருள் வாங்கறதுக்கு ஊக்குவிக்கறதுக்கு உண்டான விஷயம்.
அது மாத்திரம் இல்லை 8000 BV பண்ணின்னால் தான் 8 %. ஒரே மாதத்தில், ஒரே மாதம் முதல் மாதமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அது எந்த மாதமாக கூட இருக்கலாம் அந்த 8000 BV தாண்டுவதற்கு முதல்ல நாம 4400 BV நாம நம்ம குழுவில் செய்கிறோம். அப்படின்னா நமக்கு DOUBLE PROMOTION 8 % கொடுக்கறாங்க
அது மாத்திரம் இல்லை COMPANY இன்னொரு OFFER என்னன்னா அது மாதிரி செய்றவங்களுக்கு ஒரு 750 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக கொடுக்கறாங்க இதனால BUSINESS அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கு
அது மாத்திரம் அல்ல இன்னொரு SUPPORT என்னன்னா நீங்க பார்த்த பொருட்கள் எல்லாமே HEALTH CARE PRODUCTS இதை பற்றி நாம் நண்பர்களிடத்தில், உறவினர்களிடத்தில் சொல்வதனால் எப்படி சொல்ல முடியும் இதை பற்றி TRAINING வேணும் பயிற்சிகள் வேணும் நமக்கு ஏற்கனவே எவ்வளவு பிரச்சனை எவ்வளவோ வேலை பளு இருக்கு இதை எல்லாம் புரிந்து கொண்டு இந்த நிறுவனம் இந்த PRODUCT பற்றிய VIDEO CD வைத்திருக்கிறார்கள் இந்த VIDEO CD ENGLISH , HINDHI மட்டுமல்ல இந்தியாவில் பேச கூடிய அத்தனை மொழிகளிலும் இருக்கு
www.myvestige.com

EMAIL ADDRESS : ksaelango@rediffmail.com
CONTACT NO. 9940291023

This comment has been removed by a blog administrator.
ReplyDelete